இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? – 2வது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து இன்று மோதல்

Loading… நேற்று நடந்த முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிக்கு முன்னேறியது.டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் 2வது அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்துடன் மோதுகிறது. 8-வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. நேற்று நடந்த முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறும் 2-வது அரையிறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய … Continue reading இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? – 2வது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து இன்று மோதல்